ஸ்டுடியோ கிரீன் மூவீஸ் தயாரிப்பு ... தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் ... மெகா ஹிட்டான சிறுத்தைக்கு பிறகு கார்த்தி மற்றும் சந்தானம் சேர்த்து நடிக்கும் படம் ... இதுவரை இல்லாத அளவு 1150 + தியேட்டர்களில் வெளியாகும் படம்.. என்று அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளி வந்த படம்... ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ததா? ...
படத்தில் இவரும் சந்தானமும் வரும் காட்சிகள் மட்டும் முழு படத்தையும் தாங்கிபிடிக்கின்றன..
சந்தானம் ... படத்தில் பாராட்டு வாங்கும் ஒரே ஆள் .. சிரிக்காமல் இவர் அடிக்கும் டைமிங் காமடிதான் படத்தை காப்பாற்றுகிறது ..
பிரணீதா .... அழகாய் இருக்கின்றார் .. (இதை கூட அவரை பற்றி சொல்ல வேண்டுமே என்று தான் சொல்கிறேன் ..) படத்தில் அவருக்கான வேலைகளும் அவ்ளோதான்....
ராதிகா... படத்தில் கவனிக்கப்படும் ஆள்.. அனால் அவருக்கான காட்சிகள் அதிகம் இல்லாததால் ... மேயர் ஆனதும் தன் கடமையை செய்து முடித்துவிடுகிறார் ...
பிரகாஷ்ராஜ் .... இன்னும் எத்தனை படத்தில் தான் அரசியல்வாதியாக நடிப்பிங்க சார்... முதல் அமைச்சருக்கான அதிகாரம் இவர் கையில் இருக்கும் பொது கார்த்தியை சமாளிக்க வழி தேறியமால் தன் கட்சியினரிடம் மட்டும் வீரவசனம் பேசி தானும் இப்படத்தில் இருக்கிறேன் என்று காட்டுகிறார் அவ்ளோதான் ....
தொடரும் ......
கதை :
தன் குடும்பத்தில் கடைசியாக மிச்சமிருக்கும் ஒரே வீட்டை காப்பாற்ற அரசியல்வாதிகளை நாடிவரும் நாயகன்.. அரசியல்வாதிகளின் உண்மை சுயருபம் தெரிந்து தன் வீட்டை எப்படி மீட்டான் என்பது தான் கதை ... (என்ன ... தூள் இரண்டம் பாகம் பார்த்த பார்த்த மாதிரி இருக்கின்றதா?...) இது தான் படத்தின் மிக பெரிய தவறு ... டைரக்டர் சார் ... காப்பி அடிக்க வேற படமே கிடைக்கவில்லையா ? இப்படி காப்பி அடிக்கிறது தெரிற மாதிரியா காப்பி அடிக்கிறது ....
கதாபாத்திரங்கள் :
கார்த்தி .... கூலாக வந்து ஏதேதோ செய்கிறார் ... நடிக்கும் வாய்ப்பு ?.... அவர் என்ன செய்வார் பாவம்.. கதையும் திரைக்கதையும் பலம் இல்லாத பொது.. படத்தில் இவரும் சந்தானமும் வரும் காட்சிகள் மட்டும் முழு படத்தையும் தாங்கிபிடிக்கின்றன..
சந்தானம் ... படத்தில் பாராட்டு வாங்கும் ஒரே ஆள் .. சிரிக்காமல் இவர் அடிக்கும் டைமிங் காமடிதான் படத்தை காப்பாற்றுகிறது ..
பிரணீதா .... அழகாய் இருக்கின்றார் .. (இதை கூட அவரை பற்றி சொல்ல வேண்டுமே என்று தான் சொல்கிறேன் ..) படத்தில் அவருக்கான வேலைகளும் அவ்ளோதான்....
ராதிகா... படத்தில் கவனிக்கப்படும் ஆள்.. அனால் அவருக்கான காட்சிகள் அதிகம் இல்லாததால் ... மேயர் ஆனதும் தன் கடமையை செய்து முடித்துவிடுகிறார் ...
பிரகாஷ்ராஜ் .... இன்னும் எத்தனை படத்தில் தான் அரசியல்வாதியாக நடிப்பிங்க சார்... முதல் அமைச்சருக்கான அதிகாரம் இவர் கையில் இருக்கும் பொது கார்த்தியை சமாளிக்க வழி தேறியமால் தன் கட்சியினரிடம் மட்டும் வீரவசனம் பேசி தானும் இப்படத்தில் இருக்கிறேன் என்று காட்டுகிறார் அவ்ளோதான் ....
தொடரும் ......
No comments:
Post a Comment